×

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு.: பள்ளிக்கல்வித்துறை செயலர் பதில்தர ஆணை

மதுரை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலர் பதில்தர ஆணையிடப்பட்டுள்ளது. பரமக்குடி சுரேஷ்குமார் வழக்கில் பள்ளிக்கல்வித்துறை ஆணையரும் பதில்தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : Secretariat of , Case related to appointment of post graduate teacher .: School Education Secretary Response Order
× RELATED புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே கடலில்...