×

நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் வழங்குவார் என நம்புகிறேன்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் வழங்குவார் என நம்புகிறேன் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பின் குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


Tags : Governor ,Minister ,Ma Subramaniam , Need Exemption Bill, Governor, Minister M. Subramanian
× RELATED கவர்னருடன் முருகன் சந்திப்பு