×

கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடை தொடரும்: சென்னை ஐகோர்ட்

சென்னை: கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் ம்மறுப்பு தெரிவித்துள்ளது. பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை  எதிர்த்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் உயர்நீதிமன்றத்தல் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai Icourt , Car, Bumper, Bar, Chennai high court
× RELATED ஆரணி பிரியாணி கடை உரிமையாளர், சமையல்...