கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

டெல்லி: கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. செப்.3-ல் வழங்கிய உத்தரவு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>