ரயில்வே துறையை தனியார்மயம் ஆக்குவதை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் மதுரையில் ஆர்பாட்டம்

மதுரை: ரயில்வே துறையை தனியார்மயம் ஆக்குவதை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் மதுரையில் ஆர்பாட்டம் நடத்தினர். தனியார்மயமாக்கினால் ரயில் கட்டணம் 10 மடங்கு உயரக்கூடும் என்று தொழிற்சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories:

>