×

வேலூர், திருவள்ளுர், ராணிப்பேட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வேலூர், திருவள்ளுர், ராணிப்பேட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.


Tags : Vellore ,Tiruvallur ,Ranipettai ,Salem ,Meteorological , Heavy Rain, Meteorological Center, Vellore, Ranipettai
× RELATED வேலூரில் இருந்து கோவைக்கு வளர்ப்பு...