மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் முதல்வர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்

சென்னை: தமிழகத்தில் 2 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் மனுதாக்கல் செய்துள்ளனர்.

Related Stories:

>