கனடா தேர்தல்: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3வது முறையாக வெற்றி

ஒட்டாவா: கனடாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி  3வது முறையாக வெற்றி . மொத்தமுள்ள 338 இடங்களில் பெருபான்மையை பெற 170 இடங்கள் தேவைப்படும் நிலையில் லிபரல் கட்சிக்கு 157 இடங்களே கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: