புதுச்சேரி ஆளுநர் தமிழிசையுடன் பாஜக எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் தமிழிசையுடன் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துள்ளனர்.ஜான்குமார், கல்யாணசுந்தரம், நேரு உள்ளிட்டோர் புதுச்சேரி ஆளுநரை சந்தித்து அரைமணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே மோதல் நிலவும் சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Related Stories:

>