×

சென்னை ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மணிகண்டன் என்பவர் கோயம்பேட்டிலிருந்து காய்கறி ஏற்றிச் சென்றபோது கார் தீப்பிடித்து எரிந்து சேதமாகியுள்ளது.


Tags : Omni ,Arcot Road ,Chennai , An Omni car on the Arcot Road in Chennai caught fire and caused a stir
× RELATED மதுரை மாவட்டம் மேலூர் அருகே லாரி மீது...