×

அண்ணாமலை பல்கலை.யில் தொழிற்படிப்புகளை நடத்த தடை கோரிய வழக்கில் தமிழகஅரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அண்ணாமலை பல்கலை.யில் தொழிற்படிப்புகளை நடத்த தடை கோரிய வழக்கில் தமிழகஅரசு பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய குழு விதிகளை மீறி அண்ணாமலை பல்கலை.  தொழிற்படிப்புகளை நடத்துவதாக ராம்குமார் ஆதித்தன் என்பவர் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 


Tags : Annamalai University , Annamalai University., Vocational, Case, Government of Tamil Nadu,
× RELATED அண்ணாமலை பல்கலைகழக ஊதிய குறைப்பு...