தமிழகம் முழுவதும் வரும் 25-ம் தேதி வரை மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம்

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 25-ம் தேதி வரை மழைநீர் வடிகால் தூய்மைப்பணி முகாம் நடைபெற உள்ளது. சென்னை உள்பட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் வடிகால் தூய்மைப்பணி நடக்கிறது.

Related Stories:

>