×

பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்துறையை மீட்டெடுப்பதே அரசின் நோக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: நீண்டகால கோரிக்கையான ஏற்றுமதி கொள்கை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்துறையை மீட்டெடுப்பதே அரசின் நோக்கம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கோவையில் அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.


Tags : Minister Gold South , Industry, Government Purpose, Minister Gold South
× RELATED பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த...