பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விக்கிரவாண்டி நில அளவையர் சஸ்பெண்ட்

விழுப்புரம்: பட்டா மாற்றம் செய்ய ரூ.7,000 லஞ்சம் வாங்கிய விக்கிரவாண்டி நில அளவையர் ஸ்ரீ தேவி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். லஞ்சஒழிப்பு போலீசார் ஸ்ரீதேவியை கைது செய்துள்ள நிலையில் மாவட்ட நில அளவைத்துறை இயக்குனர் ந்நடவடிக்கை மேற்கொண்ண்டுள்ளார்.

Related Stories:

>