சென்னையில் மது போதையில் வந்த ரவுடி தாக்கியதில் வழக்கறிஞர் உட்பட 2 பேர் காயம்: 2 பேர் கைது

சென்னை: சென்னை அமைந்தகரையில் ஐகோர்ட் வழக்கறிஞர் உள்பட 2 பேரை தக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது போதையில் வந்த ரவுடி விக்கி, வைரமணி உள்ளிட்டோர் வழக்கறிஞரை தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த வழக்கறிஞர் மாணிக்க சிவசுப்பிரமணியன், பிரசாந்த் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>