கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பேட்டிங்!

துபாய்: கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பெங்களூரு களமிறங்க உள்ளது.

Related Stories: