மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எந்த வஞ்சகமும் செய்யவில்லை!: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

சென்னை: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எந்த வஞ்சகமும் செய்யவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. எதிர்க்கட்சியாக திமுக இருந்த போது பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்றார்கள் என்று குறிப்பிட்டார்.

Related Stories:

>