×

ரஷ்யாவில் பல்கலை.யில் மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 8 பேர் பலி..!!

ரஷ்யா: ரஷ்யாவில் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 8 பேர் பலியாகினர். துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரிடம் இருந்து தப்பிக்க சகமாணவர்கள் ஜன்னல் வழியே வெளியே குதித்தனர்.


Tags : Russia , University of Russia, student, shooting
× RELATED நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ரஷ்யா ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை