பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது!: உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவர்கள் வகுப்புகளுக்கு நேரில் வரும் வகைகள் பள்ளிகளை திறக்குமாறு அரசுக்கு ஆணையிட முடியாது. பள்ளிகளை திறக்க உத்தரவிட கோரிய டெல்லி மாணவர் ஒருவரின் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

Related Stories:

>