ஒரு கி.மீ. இடைவெளிக்குள் 2 கல் அரைக்கும் யூனிட் அமைக்க விதித்த தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு..!!

சென்னை: ஒரு கி.மீ. இடைவெளிக்குள் 2 கல் அரைக்கும் யூனிட் அமைக்க விதித்த தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. அரவை யூனிட் அமைவிடம் குறித்த நீரி அமைப்பின் இறுதி அறிக்கையை 6 மாதத்தில் தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories:

>