ராஜஸ்தான் மாநிலத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு!: மகிழ்ச்சியுடன் வருகை தரும் மாணவர்கள்..!!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. 18 மாதங்களுக்கு பின் 40 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுகின்றன. முதல் நாள் என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகை தருகின்றனர்.

Related Stories:

>