வாணியம்பாடியில் தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. பேராசிரியர் அப்துல் வஹாப் வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.

Related Stories:

>