×

மியான்மரில் அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

மியான்மர்: மியான்மரில் அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகி உள்ளது.  இந்நிலநடுக்கம் 82 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  எனினும் இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Tags : Myanmar , Early morning earthquake shakes Myanmar: 5.0 on the Richter scale
× RELATED உதகையில் தனியார் உரக்கிடங்கில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து