ஜனாதிபதி தேர்தலில் மானி பாக்கியோ

பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதை குத்துச்சண்டை நட்சத்திரம் மானி பாக்கியோ (42 வயது) உறுதி செய்துள்ளார். ஆளும் பிடிபி-லபான் கட்சியின் ஒரு கோஷ்டி பேக்கியோவுக்கு ஆதரவாகவும், மற்றொரு கோஷ்டி தங்களின் வேட்பாளராக பாங் கோ என்பவரையும் ஆதரிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 8 வெவ்வேறு எடை பிரிவு குத்துச்சண்டை போட்டிகளில் உலக சாம்பியன் பட்டம் வென்ற மகத்தான சாதனையாளரான பாக்கியோ, பாக்சிங் விளையாட்டை தொடர்வது குறித்து எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>