ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

துபாய்: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்று முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. 157 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 136 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

Related Stories:

>