நடப்பு ஐ.பி.எல். தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பதிவியிலிருந்து விலகுவதாக கோலி அறிவிப்பு..!

மும்பை: நடப்பு ஐ.பி.எல். தொடருடன் பெங்களூரு அணியின் கேப்டன் பதிவியிலிருந்து  விலகுவதாக கோலி அறிவித்துள்ளார். பெங்களூரு அணியின் வீரராக தொறந்து இருப்பேன் என்று  கோலி கூறியுள்ளார். தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் விராத் கோலி வீடியோ பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>