சென்னை ரெட்டேரி பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை: 3 பேர் கைது

சென்னை: சென்னை ரெட்டேரி பகுதியில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்றதாக சகோதரர்கள் 3 பேர் கைது செய்யட்டப்பட்டுள்னர். சகோதரர்கள் 3 பேரையும் கைது செய்து 195 மாத்திரைகளை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

>