இலங்கைக்கு மஞ்சள் கடத்தியதாக கைதான மீனவர்கள் 6 பேர் படகுடன் விடுவிப்பு

இலங்கை: இலங்கைக்கு மஞ்சள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் 6 பேர் படகுடன் விடுவிக்கப்பட்டனர். கொரோனா தொற்று காரணமாக 6 மீனவர்களையும் படகுடன் இலங்கை கடற்படை விடுவித்து.

Related Stories:

>