×

இலங்கைக்கு மஞ்சள் கடத்தியதாக கைதான மீனவர்கள் 6 பேர் படகுடன் விடுவிப்பு

இலங்கை: இலங்கைக்கு மஞ்சள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் 6 பேர் படகுடன் விடுவிக்கப்பட்டனர். கொரோனா தொற்று காரணமாக 6 மீனவர்களையும் படகுடன் இலங்கை கடற்படை விடுவித்து.


Tags : Sri Lanka , 6 fishermen arrested for smuggling turmeric to Sri Lanka released
× RELATED இலங்கை அரசை கண்டித்து புதுக்கோட்டை மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்