கோதாவரி மாவட்டத்தில் மகனின் கல்வி செலவிற்காக வைத்திருந்த பணம்: தீயில் கருகி சேதம்

கோதாவரி: ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த கல்லா கிருஷ்ணவேணி என்பவரின் குடிசை வீட்டில் மின்னல் தாக்கியதில் ரூ.20 லட்சம் ரொக்கம், 5 சவரன் தங்கம் தீயில் கருகியது. மகனின் கல்வி செலவிற்காக வைத்திருந்த பணம் தீயில் கருகியதால் தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

>