கேரளாவில் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி 10ம் மற்றும் 12ம் வகுப்புகள் செயல்படும். எஞ்சிய வகுப்புகள் 15ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>