ராஜபாளையம் அருகே 5 லாரிகளில் கடத்தப்பட்ட 74 டன் நெல் மூட்டைகள் பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 5 லாரிகளில் கடத்தப்பட்ட 74 டன் நெல் மூட்டைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நெல் மூட்டைகளை கடத்தியவர்களிடம் வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>