சங்கராபுரம் அருகே வாகன சோதனையில் 5 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 5 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெள்ளி வியாபாரி சரவணன் என்பவர் ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.57 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>