×

உலகின் அதிக வெண்மையான பெயிண்ட்யை உருவாக்கி கின்னஸ் சாதனை: பர்டூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு

அமெரிக்கா: உலகின் அதிக வெண்மையான பெயிண்ட்யை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இடம்பிடித்துள்ளது. இந்த பெயிண்ட் சூரிய ஒளியை 98.1% பிரதிபலித்து கட்டிடத்தின் வெப்பநிலையை குறைத்து குளுமையாக வைக்க உதவுகிறது.


Tags : Purdue University , Guinness World Record for most white paint in the world: Purdue University team of scientists
× RELATED ஒரு மணிநேரத்தில் 2,743 சிட் அப்ஸ் செய்து...