தென்துருவதில் ஓசோன் படலத்தின் ஓட்டை விரிவடைகிறது: விஞ்ஞானிகள் தகவல்

ஐரோப்பா: தென்துருவதில் ஓசோன் படலத்தின் ஓட்டை, அன்டார்டிகா கண்டத்தை வீட்டா அதிக அளவில் இருப்பதாக ஐரோப்பியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர். வசந்த காலங்களில் ஓசோன் மண்டலத்தின் வழக்கமாக ஏற்படும் பாதிப்பை இட இந்தாண்டு அதிக அளவு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>