சொல்லிட்டாங்க...

அரசியலமைப்பு சட்டப்படி, தமிழக மக்களுக்காக செயல்படுவேன். பழமையான மொழியான தமிழ்மொழியை கற்க நான் விரும்புகிறேன்.   :- தமிழக புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி

என் வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்தநாள் இது. எனது பிறந்தநாளில் 2.5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதும் ஒரு கட்சிக்கு காய்ச்சல் வந்துவிட்டது.   :- பிரதமர் நரேந்திர மோடி

மோடி தலைமையில் அமைந்துள்ள ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும், நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்தியுள்ளன.   :- இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா

அதிமுக ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல் நடந்திருப்பதாக அப்போதே பேசப்பட்டது. லஞ்ச ஒழிப்பு சோதனை மூலம் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.   :- விசிக தலைவர் திருமாவளவன்

Related Stories: