ஆசிரியர்களின் கோரிக்கைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: சென்னையில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். ஆசிரியர்களின் கோரிக்கைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை அறிக்கையாக தயார் செய்து முதலமைச்சரின் பரிசீலனைக்கு வைக்கப்படும். மாவட்ட அளவில் ஏற்படும் பிரச்சனைகளை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories:

>