திண்டுக்கல் அருகே தனிநபரால் சுடுகாடு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை கண்டித்து 200-க்கும் மேற்பட்டோர் மறியல்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தனிநபரால் சுடுகாடு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை கண்டித்து 200-க்கும் மேற்பட்டோர் மறியல் செய்தனர். குள்ளனம்பட்டியில் சுடுகாடு நிலத்தை பத்திரப் பதிவுத்துறை அலுவலர் கலாராணி ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது. பொதுமக்களின் சாலைமறிய போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>