×

அரசின் திட்டங்களை செயல்படுத்த அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது உறுதி செய்யப்படும்: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: அரசின் திட்டங்களை செயல்படுத்த அனைத்து தொகுதிகளுக்கும் சமமாக நிதி ஒதுக்குவது உறுதி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. அனிமூர் பஞ்சாயத்து தலைவர் செல்வன் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் பதிலளித்துள்ளது.


Tags : Tamil Nadu Government Information , Allocation of funds equally to all constituencies to implement government schemes: Government of Tamil Nadu Information
× RELATED மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்பதை...