விளையாட்டு 2021 நார்வே ஓபன் செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் பதக்கம் வென்று சாதனை Sep 18, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் 2021 நார்வே ஓப்பன் சதுரங்கப் போட்டி நார்வே: 2021 நார்வே ஓபன் செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். குகேஷ், இனியன் பன்னீர்செல்வம் ஆகிய இருவர் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை வென்றனர்.
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை