வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் செப்டம்பர் 27ல் விவசாயிகள் போராட்டம்

டெல்லி: செப்டம்பர் 27ம் தேதி நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி ஆதரவு தெரிவித்துள்ளார். விவசாய மக்களின் கோரிக்கைகள் வெற்றிபெற துணை நிற்க வேண்டியது நம் பொறுப்பு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். ஒன்றிய அரசை கண்டித்து செப்டம்பர் 20 ல் 19 காட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கும் ஆதரவு என வேல்முருகன் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் செப்டம்பர் 27ல் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.

Related Stories:

>