கள்ளக்குறிச்சியில் 7 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சியில் 7 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளியில் 6 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு கொரோன தொற்று உறுதியானது. கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

Related Stories:

>