இந்தியாவில் இதுவரை 55.07 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை.: ICMR தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 55.07 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ICMR தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஓரே நாளில் 14,48,833 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. 

Related Stories:

>