கூடலூர் அருகே புலி தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழப்பு: பொதுமக்கள் அச்சம்

நீலகிரி: கூடலூர் அருகே ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில் புலி தாக்கியதில் கன்றுக்குட்டி உயிரிழந்தது. ஏற்கனவே 10 க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்த நிலையில் புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories:

>