ஆரணி அருகே திருட்டு வழக்கு விசாரணை விவகாரத்தில் மகனை தொடர்ந்து தந்தையும் தற்கொலை

திருவண்ணாமலை: ஆரணி அருகே திருட்டு வழக்கு விசாரணை விவகாரத்தில் மகனை தொடர்ந்து தந்தையும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அருணகிரிசத்திரத்தில் தறிவேலை செய்யும் கூலி தொழிலாளி விஜயகுமாரிடம் திருட்டு வழக்கு பற்றி விசாரணை நடத்தப்பட்டது. தனது மகன் இறந்த துக்கம் தாங்காமல் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Related Stories:

>