தாம்பரம் அருகே சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த எருமையூரில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நடுவீரப்பட்டைச் சேர்ந்த ராஜி, ரிஷிகேஷ், லாரன்ஸ், மதிவாணன், முகமது அலி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2020-ல் அபிஷேக் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக வெற்றிவேல் கொலை எனத் தகவல் வெளியாகியுள்ளது.  

Related Stories:

>