×

அரக்கோணம் தனியார் சிமெண்ட் ஓடு தயாரிக்கும் நிறுவனத்தில் ஸ்டீம் மெஷின் திறந்ததால் விபத்து

அரக்கோணம்: அரக்கோணம் தனியார் சிமெண்ட் ஓடு தயாரிக்கும் நிறுவனத்தில் ஸ்டீம் மெஷின் திறந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் தீக்காயம் அடைந்த 6 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Accident due to opening of steam machine in Arakkonam private cement tile manufacturing company
× RELATED அரக்கோணம் நகராட்சி பகுதியில் மழைநீர்,...