ஒரகடம் அருகே வீட்டிற்குள் மின்னல் தாக்கியதில் தூங்கிக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: ஒரகடம் அருகே குண்ணவாக்கத்தில் வீட்டிற்குள் மின்னல் தாக்கியதில் தூங்கிக்கொண்டிருந்தவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் இடி விழுந்த நிலையில் ஜன்னல் வழியாக மின்னல் பாய்ந்ததில் தூங்கிக்கொண்டிருந்த அரவிந்தன் என்பவர் இறந்துள்ளார்.

Related Stories:

>