நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசு அதிகரித்து ரூ.4.55-ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 5 காசு அதிகரித்து ரூ.4.55-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கறிக்கோழி(உயிருடன்) ரூ.120; சென்னையில் ஒரு முட்டை விலை 5 காசு அதிகரித்து ரூ.4.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

>