×

கொரோனாவுக்கு உலக அளவில் 4,692,198 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20.63 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,692,198 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 228,362,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 204,928,258 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 100,515 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Corona , Corona, vulnerability, World Health Organization
× RELATED தடுப்பூசி போடாமல் அடம் பிடிக்கும் நடிகைக்கு கொரோனா